Tuesday, 1 November 2016


புதிதாக சண்டை கோழி வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டியவை
சண்டை கோழி மூன்று ரகம் உண்டு _ ,,,
கத்திகட்டு சண்டை சேவல்கள் வகைரா :
வெத்தடி சண்டை சேவல்கள் வகைரா :
பேன்சி வகை சண்டை சேவல்கள் வகைரா :
கத்திகட்டு சேவல்சண்டை _?
சேவல் காலில் பின் விரலில் கத்தி போன்ற கூர்மையான இரும்பு ஆயுதம் வைத்து கட்டி சண்டை விடுவது,,
இந்த வகை சேவல்கள் சண்டை முடிந்து வெற்றி பெற்ற பிறகு கூட 60% உயிர் இழக்கும் அபாயம் உண்டு ,
பழங்கால முதல் இன்று வரை நடைமுறையில் உள்ள சண்டை
இது இதற்கு கத்தி கட்டு சேவல் என்று கூறுகிறார்கள்,,
வெத்தடி சேவல் சண்டை _ ?
இதன் சண்டை நேரத்தில் கால் கலில் உள்ள முல்லை கூர்மையாக தீட்டி வைத்து விடும்
சண்டைக்கு வெத்தடி சண்டை சேவல்கள் என்று கூறுகிறார்கள்,
சண்டை நேரத்தில் தலை மண்ணை தொட்டாலோ அல்லது இறந்தாலோ அல்லது களம் சண்டை இடத்தை விட்டு விளகி ஒடி சென்றாலோ தோல்வியை அறிவித்து விடுவார்கள்,,
இது வெத்தடி சேவல்சண்டை என்பது..
அழகுக்காக வளர்க்க கூடியது பேன்சி
சண்டை சேவல்கள்
கிளி மூக்கு சேவல் ,
மயில் வால் சேவல் ,
பாம்சர் சேவல் ,
கொண்டை லத்தி சேவல் ,
கூவா தாடி சேவல் ,
ஜோட்டி சேவல்
இரட்டை முல்லு பொட்டை
என இந்த வகையில் உள்ள கோழிகள் ஒரிஜினல் பேன்சிவகை சண்டைசேவல்கள் வகைரா
இந்த இனத்தில் உள்ள சேவலை மற்ற
இனத்துடன் கலந்து இனப்பெருக்கம் செய்து பேன்சிவகை சண்டை சேவல்கள் என்று கூறுகிறார்கள்
இவைகள் பெரும்பாலும் சண்டை செய்வதில்லை பயந்த சுபாவம் கொண்டு இருக்கும்.......
இதை அழகுக்காக மட்டும் வளர்க்களாம் சண்டைக்கு கொண்டு செல்ல கூடாது...
உங்கள் கருத்துக்கையும் உங்கள் வழிமுறைகளையும் பதிவு செய்யுங்கள் நண்பா....https://www.facebook.com/profile.php?id=100008607137999

No comments:

Post a Comment