Tuesday, 1 November 2016

All INDIA SHORT NOSE AND LONG TAIL FANCY BIRDS



இந்த வலை தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி நண்பர்களே .
தங்களின் மேலான கருத்துகள் ,கேள்விகள் மற்றும் தொழில் செய்ய எந்திரம் கிடைக்குமிடம் அறிய கீளே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும் மற்றும் இந்த வலை தளம் தங்களுக்கு உபயோகமான தகவல்களை உங்களுக்கு அளித்திருக்குமேயானால் கீளே ஒரு கூகுளை பிளஸ் பட்டன் ஐ கிளிக் செய்யவும் .

Nattu Koli | Sandai | Kattu | Seval Valarpu In Murai | Fighting Cock Food Training Types | Tamil | Nattu Kozhi Valarpu | Nattu Kozhi Pannai in Tamilnadu | Nattu Kozhi Chicks for Sale in Tamilnadu | Business Ideas Tamil



நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும்நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல்கிராமப்புற மக்களின்அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது

நாட்டுக்கோழிகளை ஏழைகள்பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம்பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணைஎஞ்சியுள்ள தீவனப்பொருட்கள்வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.


Hi' Dear friends Fancy Birds available

Short nose & Longtail cocks
Short nose & Temper tail cocks
Good quality hen's
Short nose & tail type chicks
All are available for sale In normal Rate

Details; SALEM ARUN
Mobile; 9514438445

Delivery also Available/charges apply.....



No comments:

Post a Comment